Sunday, August 11, 2024

SEBI

Watch Dog..

நம்ம trade பத்தி  போஸ்ட் எல்லாம் போடக்கூடாதாம் ... இவன்கிட்ட permission  வாங்கித்தான் போடணுமாம்...

போடா டேய்...😂😂😂😂  

அப்படிதாண்டா போடுவோம்.... நீ யாருடா எனக்கு permission குடுக்க....  


Professor Feynman

Have fun and learn... 😎😎😎

If you're not having fun, you're not learning. There's a pleasure in finding things out.
Image

😎😎