#Recession or not? Bond markets – measured by US yield curve – are sending a clear signal: US 2s/10s yield spread on pace for its deepest inversion since Oct1981.
Now.... so called "Intraday" players will be active...they will help us to form the setup for our trade...
ப்ரீமியத்தை குறைக்க... தினசரி வர்த்தக புலிகள் கடுமையாக நமக்காக அடுத்த இரண்டு நாட்கள் உழைப்பார்கள்... அவர்கள் நமக்கானவர்கள்..... தனது உயிரையும் துச்சமாக மதித்து நமக்காக ரத்தம் சிந்தி உழைத்து ப்ரீமியத்தை குறைத்து நமக்கான "Reference point " வரும் வரை நமக்காக போராடுவார்கள்... அதுவரை நாம் . அமைதி காப்போம்....
வாழ்க "Intraday Players " உங்கள் சேவை எங்களுக்கு தேவை....