FII ஊரைவிட்டு ஓடிப்போனாலும் சரி / காரோண நூறாவது அலை வந்தாலும் சரி / இந்திய பொருளாதாரம் நாசமா போனாலும் சரி ...
இவை எல்லாம் நடந்தாலும்
Price ஆரஞ்சு லெவெலுக்கு மேல போனால்... மார்க்கெட் மேலேதான் போகும்......
Market always behaves based on numbers / cyclical pattern.... never ever market moves based on news or with events.. well in advance price reacts, then news added into that....not vice versa....
Use your brain......