புரிந்து கொள்ளுங்கள்..... கடவுளை வணங்க இடையில் தரகர்கள் தேவையில்லை......
உங்கள் வாழ்க்கையின் தடைகளுக்கு காரணம்களே.. எவனோ ஒருவன் உளறி கொண்டு இருப்பான்.... நீங்கள் புரியாமல் வணங்கி கொண்டு இருக்கிறீர்கள்....... கடவுளை உங்கள் மொழியில் எவன் தயவும் இல்லாமல் வழிபடுங்கள்..... பிறகு பாருங்கள் மாற்றம்களை....
தரகர்களை புறக்கணியுங்கள்... கடவுளை வணங்க எனக்கு எவன் தயவும் தேவையில்லை என்பதே சித்தர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது......