Monday, April 6, 2020

நாளை - திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது




இயற்கை வலிமையானது....

நாளை   சித்தர்களுக்கு பிடித்த இரவாக இருக்கும்...

மனித இரைச்சல்கள், வெட்டி கூச்சல்கள், கற்பூரப் புகை, குப்பைக் கூளங்கள் ஏதும் இன்றி முழு நிலவொளியை அண்ணாமலையார் மிக மிக ஆனந்தமாக அமர்ந்து ரசிக்கப் போகிறார்.

Smiling face with smiling eyes

This thread