Trend is weak...... as per chart...reversal not yet established...
இதுக்கு காரணம் என்னன்னு CNBC மனிஷா கிட்ட கேட்டிங்கனா ... ரொம்ப சிம்பிளா ஒரு பதிலை சொல்லுவாங்க...... "குளிர் காலம் முடிஞ்சிடுச்சு" அதனால Natural Gas இறங்குதுனு ...
அப்போ .... டிசம்பர்' ல ஏன் விலை ஏறலனு கேட்டிங்கனா..... அதுக்கும் சிம்பிளா ஒரு பதில் சொல்லுவாங்க....
"எல்லோரும் டிசம்பர்" ல கம்பளி போத்திகிட்டு படுத்துகிட்டாங்க ... அதனால அப்போ ஏறல....