இயற்கையில்.... தற்செயலாக சில சந்திப்புகளும் / சில மனிதர்களின் நட்பும் உங்கள் வாழ்க்கையே (நல்ல நிலைக்கு) மாற்றும் தன்மை கொண்டது.....
அந்த சந்திப்புகளையும் / மனிதர்களையும் எக்காரணம் கொண்டும் விலகிவிடாதே........ இழந்தால் இழப்பு உனக்கே.... ஏனென்றால்... அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது இயற்கை... இயற்கையை ஒரு பொழுதும் அவமதிக்காதே......
💜💜💛💛💛 Disclaimer : I got Mr.Valliappan in my life by accident, all because of nature....for me he is my life / priority...... my Guru Thiru.Valliappan... moulded me....