Thursday, August 24, 2017

நந்தன் நிலகேனி நியமனம்


வாழ்த்துக்கள் .... சிறந்த மனிதர்....... சிறந்த நிர்வாகி .....



பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தை 1981ம் ஆண்டு தொடங்கிய 7 நிறுவனர்களில் ஒருவர், நந்தன் நிலகேனி.


நீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட நந்தன் நிலகேனி இன்போசிஸ் நிறுவனத்துக்கு திரும்பவும் வரவேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களிலும் பேசப்பட்டது. 

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் நந்தன் நிலகேனி மீண்டும் வருவதை விரும்பினார்.


இந்த நிலையில் நந்தன் நிலகேனி நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.