Thursday, September 14, 2023

Move on.. Be happy

 


Option Trading

Option டிரேடிங் என்பது, ஒரே நாளில் அல்லது ஒரு வாரத்தில் கற்று கொள்ளும் கல்வி அல்ல..... அப்படி எவனாவது உங்களிடம் சொன்னால் அவன் ஒரு ஏமாற்றுகிறான்...

இன்று நிறைய பேர், ஒரு செமினரில் கலந்து கொண்டு, கோடியில் சம்பாதிக்கலாம் என்று கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...... உறுதியாக பணம் பண்ணமுடியாது...

எனக்கு இதை கற்றுக்கொள்ள ஆறு வருடங்கள் ஆனது.... பல தோல்விகளை சந்தித்தேன்..... எதிர்பார்த்ததுதான்...... சிலர் நீ நேரத்தை வீணடிக்கிறாய் என்று விமர்சித்தார்கள்..... எதையும் நான் பொருட்படுத்தவில்லை ....  சிலவற்றை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்..... ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் பயணம்..... இன்று அதை நோக்கி நகர்ந்து இலக்கை எட்டும் தூரத்தில் சென்று கொண்டு இருக்கிறேன்

ஒரு சரியான பாதையை என் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லவேண்டும் என்பதே என் நோக்கம்... பணம் அல்ல.... உலகில் எதுவும் சத்தியம் என்பதை சாத்தியப்படுத்தவேண்டும் என்பதே என் பயணத்தின் நோக்கம்...

Option டிரேடிங் செய்பவர்கள், தெரியாமல் / அனுபவம் இல்லாமல் இந்த விளையாட்டில் இறங்கினால்... பணத்தை இழப்பது உறுதி......  இந்த உலகில் சுலபமாக எதுவும் கிடைக்கவே கிடைக்காது...... முழுமையாக கற்றுக்கொள்ளாமல் இந்த விளையாட்டில் இறங்காதீர்கள்....  

நான் மூன்று பேரை தேர்ந்தெடுத்து உருவாக்க முயற்சித்தேன்..... ஒருவரை ஏழு  வருடம்களுக்கு முன்பு அவரை விட்டு  நானே விலகிவிட்டேன் (I feel sorry for that person..no regrets...still, i wish that person to grow)  

இரண்டு பேர் சரியான பாதையில் iபயணிக்கிறார்கள்....  அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

ஒரு மிக பெரிய  மாற்றத்தை நோக்கிய (நேர்மையான) பயணம், நெடிய பயணம் என்பது எனக்கு தெரியும் ..... நான் முட்டாள், காலம் விரயம் செய்கிறேன் என்று நினைப்பவர்களை பற்றி நான் ஒரு பொழுதும் கவலை பட்டதில்லை.....  

என் பயணம்..... இலக்கு என்னவென்று எனக்கு தெரியும்.....  அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும் என்றால்... நான் காலவிரயம் செய்யவேண்டும் என்பதே இயற்கையின் விதி....  

I don't care / least bothered....what others think about me....I am following the instruction of nature.... nature will guide me and protect me for sure......   

I believe in the super power called "NATURE" as taught by my guru.

Cheers....

Read everyday...😉😊


Read everyday. Spend time with nature. Ask questions. Make mistakes and learn. 🧠

Mcdowell

Next...


Done


Next

Let us wait for sequence change setup.......

As such no position

Relax...........


ONGC

Good analysis Geetha...... thanks for your information / identification...

💜💜💜💜

ONGC booked

ONGC breakout ....entered 185 CE at 2.70 and booked profit at 3.80..

Good move...... 

======================================

Next

Waiting for entry.......



Next

Waiting for entry.......



Bharti 920 call

Congrats Geetha....booked Bharti Airtel 920 call option...entered yesterday at 9.20 and booked at 12.50..

Love'ly 💜💜💜💜



Steve Jobs