Ask your wards to give more attention towards science related activities.... கடவுள் என்ற பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகள் தானாக ஒழியும்.... பொருளாதாரத்தில் பிள்ளைகள் முன்னேறுவார்கள்....
அறிவியல் நம்பிக்கை வளரந்ததாலேயே இன்றைய தலைமுறை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது......
அதற்கும் அடுத்த தலைமுறையை கடவுள் என்ற பெயரில் ஏமாற்றவே முடியாது என்பது உறுதி..... அறிவியல் எல்லாவற்றையும் மாற்றும் தன்மைகொண்டது....
Science develops positive attitude...
https://twitter.com/NASAWebb/status/1533853977997193221