Today...market swing is perfect.....as per cyclical swing (Top/Bottom)
Check our chart in "White/Red" sheet of 15600 call as well as 15500 call...
Any doubt call me... will explain...
நண்பர்களே..... மார்க்கெட் ஏறுவதற்கும் / இறங்குவதற்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு காரணம் சொல்லும் முட்டாள்களை புறக்கணியுங்கள்....
மார்க்கெட் எப்பொழுதும் "Cyclical move" படிதான் செல்லும்.... ஒரு பொழுதும் காரண காரியங்களை பொறுத்து நகர்வதே இல்லை.....
இன்று நடந்ததும் அப்படியே....... என்றும் நடப்பதும் அப்படியே... இனியும் நடக்கபோவதும் அப்படியே....
காரணம் சொல்பவன், வடி கட்டின முட்டாள்...... அவனை நம்பாதீர்கள் ..... என் என்றால் காரணம்கள் எப்பொழுதும் முடிந்தவுடன் தான் தெரியும்.... எவனுக்கும் முன்கூட்டியே தெரியாது....
ஆனால், "Cyclical Pattern / Swing Level" எப்பொழுதும் நம் கண்ணுக்கு தெரியும்.... முன் கூட்டியே நம் முன்னால் நடந்து கொண்டு இருக்கிறது..... always visible in the chart in advance...
ஆனால்.. ஒன்று நிச்சயம்..... இயற்கையில் யோசிக்கும் அறிவை இழந்த, சுய புத்தி இல்லாத முட்டாள்கள் எண்ணிக்கையில் அதிகம்....
அவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள் / இருக்க வேண்டும்.... அப்பொழுதான் மார்க்கெட்டில் ஏற்ற இறக்கம் சரியாய் நடந்து கொண்டு இருக்கும்... நமக்கும் அவர்கள் உதவியாக இருப்பார்கள்.... "காரண" முட்டாள்களே நமது நண்பர்கள்.... Soldiers in the battle ground bound to die.. because they follow the orders of Generals....
Friends let us learn the patterns and apply our knowledge ..... not the gossips / news / bla...bla...bla..
Cheers...