Sunday, June 7, 2020

LT Finance


LT finance ... my take is buy on dip...



Sivagalai



முக்கியமாக கவனிக்க படவேண்டிய ஒன்று... மதம் என்ற ஒன்று நம்மிடம் இருந்ததற்கான ஒரு ஆதாரமும் இல்லை....   ஆன்மீகம் என்ற பெயரில் நம்மை அடிமையாக்கி பணம் பறிக்கும் பழக்கம் பிற்காலத்தில் நம்மீது திணிக்கப்பட்டு நம்மை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள்.... 

கடவுள் என்பது வேறு 

ஆன்மீகம் என்ற பெயரில் நாம் இன்றளவும்  ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை...

கடவுளை எவன் தயவும் இல்லாமல் நமது  தாய் மொழியில்  வழிபட கற்றுக்கொள்ளுங்கள் ... அதுவே திருட்டு ஆன்மீகத்தை / காலம் காலமாக ஏமாற்றி பிழைக்கும் கும்பலை ஒழிப்பதற்கு வழிவகுக்கும்... 



Nice... keep it up...


https://twitter.com/iamZoomie/status/1269508591821742082

You can do this also after walking..

பாவம் இந்த பெண் மகள்  (எவ்வளவு அறியாமை)