Tuesday, May 5, 2020

குடிமகனுக்குதான் எத்தனை சோதனைகள்!


திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வருவோருக்கு மட்டுமே மது வழங்க ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவு


கருப்புக் குடையா? டீச்சர் குடையா? பட்டன் குடையா? எந்த க்ளாரிட்டியும் இல்லை. ஒரு குடிமகனுக்குதான் எத்தனை எத்தனை சோதனைகள்!


Index


Now index solid support 9271



So..sanitizer is working...





Face with tears of joy
Face with tears of joyFace with tears of joy