வாழ்க்கை மிக குறுகிய காலம்..... நாம் இறப்பது உறுதி என்பது நிச்சயம்... இந்த குறுகிய காலத்தில்... நம்மை நாம் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வதே வாழ்க்கை....
புறக்காரணிகளை ஒருபொழுதும் மாற்ற முயற்சிக்காதீர்கள்..... அடுத்தவர்கள் விமர்சனங்களை புறம் தள்ளுங்கள்....
உங்களை நீங்கள் முட்டாளாக்கி கொள்வதோடு..... உங்கள் சூழ்நிலைகளையும்/அடுத்த சந்ததிகளையும் தெரிந்தோ தெரியாமலோ அழித்து கொண்டு இருக்கிறீர்கள்..... நீங்கள் உணரவில்லை என்றால்... அடுத்த சந்ததி எதிர்மறையாகவே வளரும்... அதை செய்யும் அதிகாரம் எவனுக்கும் இல்லை...
இல்லை முடியாது என்றால், உங்கள் வாழ்க்கை நரகமாக மட்டுமே இருக்கும்... உங்கள் சூழலும் எதிர்மறையாகவே இருக்கும்....
இல்லை, நான் அப்படிதான் என்றால்... நேராக சுடுகாட்டில் போய் நாமளே படுத்துக்கொள்ளலாம்.....
Life is too too simple............. live the present life... enjoy the moment.... don't overthink... don't think bullshit about the future..... all non-sense...
Nature has given everything to enjoy your life...... don't be a fool...💜💜💜💜