மார்க்கெட் சில நேரம்களில், சில குறிப்பிட்ட இடம்களில் மட்டுமே வெகு வேகமா விழும் அல்லது ஏறும்..
அந்த நேரம்களில் மட்டுமே கால் ஆப்ஷனோ (Naked Call Option) / புட் ஆப்ஷனோ (Naked Put Option) வேகமா ஏறும்.....
அந்த தருணம்கள் அடிக்கடி கிடைப்பதில்லை.... ஆனால், மாதம் ஒரு முறை நடக்கும்....... அந்த தருணம்களை, பல வழிகளில் முயன்று நடைமுறை படுத்தி இருக்கிறார்கள், Sishyan and Ms.Sheetal.... வாழ்த்துகள்...
அப்படியான இடம்களில் ..If, we buy naked options (vise versa), definitely will make money...
If you sell options in that place, will make big money.... without any s/l....
Next one month will trade with small quantity "Naked Options" (minimum 5 lot basis) and after completion of trail....will do good volume without fear...
I am sure, this calculation will never ever change, because, the numbers are based on cyclical pattern (rule of nature)..எதுவும் சாத்தியமே ... இயற்கையை நம்பினால்....
இந்த பதிவு..... எதையும் / யாருக்கும் நிரூபிப்பதற்காக இல்லை... அது எனது வேலையும் இல்லை...
எதுவும் நம்மால் முடியும்..... என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு......
This is how market reacts.......