Sunday, December 25, 2022

Beautiful 🥰❤️

 


😍😍😍😍

 


Adei Kedi.... வாடா இங்க...

Picture of the day


உங்கள் ஹிந்துத்துவம்  ...எவனுக்கும் கல்வி கொடுக்கவில்லை... கல்வியை பறித்தது..

கிறிஸ்துவம் ... எல்லோரும் கல்வியை கொடுத்தது...

அடேய் கேடி.... சங்கிகளில்  80  சதவிகதம் கிறிஸ்துவ பள்ளி / கல்லூரிகளில் படித்தவர்கள்தான்..  ராமனோ / சங்கரனோ படிப்பை சொல்லித்தரவில்லை.... RSS ஹிந்துத்துவா தீவிரவாதம்..

மேலும்.... ஜீசஸ் ஒரு பிறப்பு.... 

உங்கள் ராமன் பிறப்பே இல்லை...கதை...அருவருப்பு...குதிரையிடம் கேளுங்கள்.. ராமன் என்ற ஒரு பொறுக்கிப்பய வாழந்ததற்கான ஆதாரமே இல்லை... அந்த பொறுக்கிக்கு ஒரு கோவில்.... 

சங்கிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்....


Professor Feynman

 • What others think of you is none of your business.

நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ ... அதை செய்யுங்கள்... உங்களை பற்றிய உலகத்தின் பார்வையை தூக்கி குப்பையில் போடுங்கள்.... உங்கள் மனதோடு வாழுங்கள்..... உலகம் முட்டாள்கள் நிறைந்த குப்பைகளின் குவியல்...

Cheers.... https://www.youtube.com/watch?v=He8898QRe1w


💜💜💜💜

திருமூலர் / போகர் / வள்ளலார் வரிசையில் ஜீசஸ் 

மனிதத்தை மட்டுமே போற்றியவர்கள்

💜💜💜💜