Tuesday, March 31, 2020

சமூக வாழ்வியல்




Gold


Gold...as such my take is sell on rally....stiff resistance 43499 (June contract).

Today chart is self explanatory...

Read the chart at your end and act...



கொரோனா சொல்வது


மதநம்பிக்கைகளை விட மனித உயிர் முக்கியம்னு....

மூட நம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தந்திரமான வியாபாரம்.... 

அரசு சொல்லும் மருத்துவ அறிவுரைகள் நம்புங்கள்....

பாதுகாப்பா வீட்ல இருங்க. 

இயற்கை வைத்தியம் சொல்லிட்டு ஒரு கும்பல் பின்னாடி போகாதீங்க.

நீங்களே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்காதீங்க.

மந்திரம் / ஜெபம் என்று கூட்டம் கூடி முட்டாள் ஆகாதீர்கள்...

கடவுளை உங்கள் வீட்டிலேயே  இன்றும் / என்றும் வணங்குங்கள்..
கடவுளுக்கு வணங்குவதற்கு  எதுக்கு ஏஜென்ட்..

வள்ளலார் கூறியது.... தனித்திரு ... விழித்திரு....