As mentioned in the following link....
http://nanayam.vikatan.com/index.php?aid=8464
Nifty validated the second target 7884...........
http://nanayam.vikatan.com/index.php?aid=8464
Nifty validated the second target 7884...........
நிப்டி
(பியுச்சர்) சென்ற வாரம்
போன வாரம் வர்த்தகத்தின் முதல் நாளே முக்கிய நிலையான 8004 –கும் கீழ் மிகவும் வலிமை குன்றி ஆரம்பித்து, இறுதியில் 7982.15 யில் முடிவடைந்தது.
நிப்டி (பியுச்சர்)
அடுத்த வாரம்
நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8004 ஐ
உடைத்து முடிவடைந்தால்
அடுத்த
இலக்குகள் மேல் நோக்கி
முதல் இலக்கு -
8055
இரண்டாம் இலக்கு - 8079
மூன்றாம் இலக்கு - 8162
முதல் கீழ் நிலையான 7966 – ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,
அடுத்த
இலக்குகள் கீழ் நோக்கி
முதல் இலக்கு -
7921
இரண்டாம் இலக்கு - 7884
மூன்றாம் இலக்கு - 7853
மூன்றாம் இலக்கும்
உடைந்தால், கடைசி இலக்கு - 7786
முக்கிய குறிப்பு
நிப்டி 8116 மேல்
முடிவடைந்தால் மட்டுமே மீண்டும் நிப்டி புதிய நிலைகளை நோக்கி செல்ல வாய்ப்பு
மிகவும் குறைவாக உள்ளது.
நிப்டி வாங்கி விற்பதை கட்டாயமாக தவிர்க்கவும்