செல்வி.ஷீத்தல் அவர்களின்..... பங்கு சந்தை பற்றிய புரிதல்...
சில விடயங்கள் மார்க்கெட்டில் திரும்ப திரும்ப நடந்து கொண்டேதான் இருக்கிறது.......
ஒரு மாற்றத்திற்கு மார்க்கெட் உட்படும்பொழுது........90 சதவிகிதம் traders மனநிலை அந்த நேரத்தில்... அதற்கு நேர்மாறாக இருக்குமாறு மார்க்கெட் ஆல் மாற்றப்பட்டு இருக்கிறது..... (இயல்பான மனிதனின் மனோநிலை)....
பிறகு, மார்க்கெட், வேறு பாதையில் செல்கிறது.....
இந்த சுழற்சியை புரிந்து கொள்ளாதவரை, இந்த மார்க்கெட்டில் பணம் ஈட்டுவது கடினம்....
இன்று நடந்த நிகழ்வும் அப்படியே.......
நான் சரியாக இந்த சுழற்சியை கற்றுக்கொண்டதால், இன்று நடந்த மாற்றத்தை புரிந்துகொள்ள முடிந்தது.....
==================================================
My Take : You are a good student Sheetal..... moreover.... your approach towards learning is fantastic...
நீ சுயநலமில்லாதவள்..... தேடி சென்று கற்றுக்கொள்ளும் உன் குணம், உன்னை உயர்த்தும்.... மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்..
To my student, நான் உனக்கு கூறுவது (My guru told me)..... அறிவை தேடி செல் ... எதையும் யாருக்கும் தேவையில்லாமல் / தேடி சென்று கொடுக்காதே.....
உன் நேரத்தை மற்றவர்களுக்கு தேவை இல்லாமல் செலவிடாதே.....
வாழ்க வளமுடன்..... நன்றி...நன்றி...நன்றி....