நண்பர்.திரு .பாலசுப்ரமணியம் & திருமதி.அனிதா , அவர்களின் புதல்வி ...திருநிறைச்செல்வி ...பி.சௌந்தர்யாவிற்கும் ....திருநிறைசெல்வன் .ஹரிசுதாகர்....கும் திருமண நல்வாழ்த்துக்கள் .. நல்ல உடல் நலத்துடன் .... எல்லா வளங்களுடனும் .... வாழ்க்கையில் சிறந்து விளங்க..... எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்.. இப்படிக்கு : சு.ஷங்கர் மற்றும் குடும்பத்தினர்...