Thursday, May 7, 2020
Reliance
Sanjay says...
Reliance buy on dip...
1442...may be s/l ...upside swing 1635....
Read the chart at your end and act...
Post Corona - Be careful
கொரோன ஊரடங்கு முடிந்தவுடன்..... கீழ்கண்ட (உங்களை முட்டாள் ஆக்கும்) வியாபாரம் தொடங்கும்..
1. எல்லா ராசிக்கும் தோஷம் 2020 அடிச்சுருச்சு நிவர்த்தி செய்யணும்....
(எங்க சொல்லி இருக்குனு கேட்டா...... 4000 வருசத்துக்கு முன்னாடி கன்னியாகுமரி கடலுக்கு அடில மணல்ல எழுதிவச்ச ஒரு குறிப்பு இருக்குனு சொல்லுவானுங்கோ)
2. கணவனும் / மனைவியும் திருச்சி காவிரி ஆற்றை இடது புறமா ஒரு சுத்து சுத்திவந்து பரிகாரம் செய்யணும்...
3. குடும்பத்தோட நீங்கள் அதை செய்யணும் / இதை செய்யணும்னு சொல்லுவார்கள்..
இப்படி எல்லாம் சொல்லி ஒரு வியாபாரம் களைகட்டும்.... இவை எல்லாம் பொய்கள் என்பதை கொரோன உங்களுக்கு உணர்த்தியிருக்கும்....
பணத்தை ஏழைகளுக்கும் / மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கும் / கல்விக்கும் கொடுங்கள்.....ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறாதீர்கள்... இனிமேலாவது மூடநம்பிக்கைகளை ஒழியுங்கள்...
கமான்.. கமான் தமிழ்நாடு... 👏👏
இந்தியாவில முதலிடத்தில வர நாம் முயற்சிப்போம் / வெற்றிபெறுவோம்.. தொடர்ந்து முயற்சிப்போம்....
Liquor worth Rs 165 crore was sold today in Karnataka: State Excise Department
Weekly call
Sheetal says... again she may sell put option...if today weekly 9100 call option comes near 34....
Read the chart at your end and act...
Congrats Sheetal
Yesterday short holding...19000 put at 178....cmp 29...
Good analysis.....keep it up... perfect learning...
Subscribe to:
Posts (Atom)