Saturday, July 17, 2021

For the logic...of holding August 16000 call option short.


எப்படி செயல்படுவது....



முதலில்....."Top  Alert  " நாளின் தொடக்கத்திலேயே உதயமாகும்.... அப்படி தெரிந்த உடன்..... மார்க்கெட் இப்பொழுது திரும்ப தயாராகி கொண்டு இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்... அதற்கு ஏற்றாற்போல்,  நாம் வர்த்தகத்தை மாற்றவேண்டும்...

அடுத்தது, "Breakdown " உதயமானால், மேலும் வீழ்ச்சி அடையும் என்பது உறுதி... 

இந்த "Signal ' ஒரு பொழுதும் மாறாது, ஏன் என்றால்,  நான்கு மார்க்கெட் கணித அடிப்படைகளை கொண்டு, அறிவியல் பூர்வமாக கணக்கிட பட்டுள்ளதால்....  இவைகள் மாறாது....

நன்மைகள்....

குறைந்த பட்சம்.... Option Selling   100  பாயிண்ட் லாபம் பார்ப்பது...

Reduce the number of trades...

Also, we can sell without risk OTM weekly or monthly call or put as per trend in oneside..  (No straddle...delta...bla...bla....)....

Only...we need margin money to sell options....

But, sure money...good money.... no confusion....No FII ... No DII....No Open Interest, No bla bla.. stories......Just check the criteria, trade with proper s/l (s/l method will explain over phone)...

Nothing to worry.... we are moved to next level..

All credits goes to Ms.Sheetal and Sishyan......

இது முழுக்க முழுக்க அவர்களுடைய உழைப்பு...... என்னுடைய பங்கு எப்படி / எந்த கணக்குகளை வரையறுக்க வேண்டும் என்று சொல்லிகுடுத்தது மட்டுமே...... 

மிக துல்லியமாக வரையறுத்து உள்ளார்கள்....   அடுத்த ஒரு மாதம்,  will act with 1 lot basis and define the profit.....

After 1 month, will do volumes.....

Thanks Sheetal and Sishyan..... my regards to you people....

==============================

For Naked option buying.... next video will follow....



In the evening

Will post videos...in the evening...

1. For the logic...of holding August 16000 call option short..

2. Sure Short options at the top (rare sequence), if sequence establish....we can sell qty...

I....Never ever trade for random .... trade with logic...because, any failure, you can learn...

Thanks to Sishyan and Sheetal for their efforts and dedication....they are on the job...

===================== 

Holding

Holding....

========================

Sold


August 16000 Month end call option @ 207.60...