Saturday, April 4, 2020

நாளைக்கு


எப்பொழுதும் போல் வீட்டில் இருப்போம்..... அறிவு சார்ந்து மட்டும் செயல்படுவோம்..

சோசியல் மீடியாவில் பெரிய பெரிய அறிவாளிகள் எல்லாம் பிஸியா இருபாங்கோ....   அம்புலிமாமா / தெனாலிராமன் கதைகளை மிஞ்சும் அளவுக்கு அற்புத தகவல்களை  நாளைக்கும்  வழங்குவார்கள்...








Maruti


Maruti still looking weak.....my take is buy near 2204....cmp 4013...as per cyclical pattern..


Market


As per bear/bull cyclical pattern... still bottom not yet formed...

As per price pattern based on monthly closing...suggesting.. keep liquid cash and wait for reversal...

Either reversal or wait for 6357....

No investment at this juncture for sureeeeeeeeeee...






This thread





வளரட்டும்! Lovely


The relationship between Kerala and Tamil Nadu is bonded in love, brotherhood, history, language and culture. People who make fake news can't fathom the depth of the relationship between the two States. Together we will overcome the challenges.  Love & Respect.
Quote Tweet
Edappadi K Palaniswami
@CMOTamilNadu
·
கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi

Karthickselvaa on fire...



Face with tears of joy

Face with tears of joy
Face with tears of joy
Face with tears of joy
Face with tears of joy
whatsapp university பார்த்து பேசாதீங்க...ultimate ...








Drone Shoot of Mumbai