Sunday, April 5, 2020
The great words of Ramanuja
இனி கடவுள் என்ன செய்வானோ" என நாம் கலங்கி, அவன் திருவுள்ளமும் மீறிப் பரிகாரங்கள் செய்கையில்,
(இதுதான் நாம் செலுத்தும் திருட்டுத்தனம் இல்லாத / வியாபாரம் இல்லாத பக்தி....towards god...as per Ramanujar...)
"அவன் விட்ட வழி" என்று அவர்கள் "நின்னருளே புரிந்திருந்தேன் இனியென்ன திருக்குறிப்பே" என்று ஆழ்வார் சாதித்த வண்ணம் நிம்மதியாக இருப்பரே!
இராமானுசருக்கு வணக்கம்..
Subscribe to:
Posts (Atom)