வார option expiry அறிமுகபடுத்தப்பட்ட பிறகு...
இந்த மார்க்கெட்ல positional trade என்பதே தேவையில்லை... இதை புரிந்துகொள்ளவேண்டும்....
வரும் காலம்களில்.... volatility இன்னும் அதிகமாக இருக்கும்..... அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.....
அதற்கேற்ப உங்கள் டிரேடிங் skill ஐ வளர்துக்கொளவதை விடுத்து... மார்க்கெட்டை குறை சொல்வதென்பது முட்டாள்தனம்..
ஷீத்தல் chart "ரெபெரென்ஸ் பாயிண்ட்" working good... you have to apply your knowledge and trade..... we have to change our strategy according to the present condition...... Thanks Sheetal...
All you need... learning curve / home work and application of knowledge...
Cheers....