Monday, November 10, 2014
நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்
நிஃப்டி (பியுச்சர்) சென்ற வாரம்
போன வாரம் வர்த்தகம் முக்கிய நிலையான 8411 –கும் மேல் முடிவடையாததால், போன வாரம் நிப்டியில் வர்த்தகம் செய்ய உறுதியான வாய்ப்பு கிடைக்கவில்லை. வார இறுதியில் 8392.15 யில் முடிவடைந்தது.
நிஃப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்
நிப்டி மீண்டும் முக்கிய மேல் நிலையான 8411 ஐ உடைத்து முடிவடைந்தால்
அடுத்த இலக்குகள் மேல் நோக்கி
முதல் இலக்கு - 8456.35
இரண்டாம் இலக்கு - 8493.40
மூன்றாம் இலக்கு - 8551
மூன்றாம் இலக்கும் உடைந்தால், கடைசி இலக்கு - 8612
முதல் கீழ் நிலையான 8358 – ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,
அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி
முதல் இலக்கு - 8315
இரண்டாம் இலக்கு - 8262
மூன்றாம் இலக்கு - 8192
முக்கிய குறிப்பு : அடுத்த வாரம், விற்று வாங்கும் வணிகத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது.
Subscribe to:
Posts (Atom)