Wednesday, May 6, 2020
Celebration started - corona dancing...
அடிமையாகியுள்ளோம் என்று கூட தெரியாமல் மகிழ்ச்சியில் ... பாவம் இவர்...
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பரிதாபத்துக்கு உரியவர்கள்..
மூடநம்பிக்கைகளில் மூழ்கி பொருளாதாரத்தை வீணடிக்கும் ஒரு கூட்டம்
குடித்து வாழ்வாதாரத்தை (தன்னிலை மறந்து) வீணடிக்கும் மற்றொரு கூட்டம்...
இவர்கள் பாவம்... சுலபமாக ஏமாறக்கூடிய மனோநிலைக்கு அடிமையாக மாறியுள்ளனர் / மாற்ற பட்டுள்ளனர்...
இன்றைய உலகம்....(எல்லாவற்றையும் நம்பி) மூளை மழுங்கிப்போய் இயங்கிக்கொண்டு இருக்கிறது...
Amen...
Subscribe to:
Posts (Atom)