யாரோ புரியாத மொழில் சொல்லும் (மந்திரம்களை) சொல்வதாலும் / கேட்பதாலும் / அர்ச்சனை செய்வதாலும் உங்கள் பலனை முழுமையாக இழக்கிறீர்கள்..... அதனால் உங்களுக்கு ஒரு பலனும் இல்லை.....
உங்கள் மொழியில் நீங்கள் கடவுளை உங்கள் வீட்டிலே வணங்குங்கள்... அதுதான் நேர்மறை எண்ணம்களையும் .. எல்லா வளம்களையும் ஏற்படுத்தும்... மாறுங்கள்.....