Friday, April 10, 2020

Legend.....Mr.Raghuram Rajan interview on NDTV


https://www.ndtv.com/video/news/ndtv-special-ndtv-24x7/watch-prannoy-roy-raghuram-rajan-on-economy-amid-covid-19-crisis-545301?vod-related



கொரோனா


மக்களுக்கு  அறிவுரை மட்டுமே சொன்னவர்கள்.... ஆன்மீகம் போதித்தவர்கள்.... நாங்கள் தான்  பாதுகாவலர்கள் என்று கூறிய எல்லோரும்/எவரும்  களத்தில் இல்லை..

இன்று நமக்காக களத்தில் உறுதுணையாக இருப்பவர்கள் மருத்துவர்கள் / காவல்துறை அதிகாரிகள் / மாநகராட்சி அதிகாரிகள் / ஊழியர்கள்...  அரசும்/அரசு அதிகாரிகள்..   இவர்களே உண்மையான கடவுள்கள் ...    நமக்கானவர்கள்....  இவர்களை வணங்குவதே அறிவுடைமை..

அரசின் அறிவுரைகளை பின்பற்றுவோம்... stay home.... be happy.... obey the lockdown rules...


This thread