Saturday, October 23, 2021

Nymex Crude

Closed above 84 Dollar....

Now....upside visible 90.89......no change in trailing s/l 75.01....(no level formed for move the trailing s/l)...



Director Shankar

டைரக்டர் சங்கர்...திருட்டு பய....  

பாலச்சந்தர் / விசு / கமலஹாசன்  போன்ற திருட்டு பயல்கள் வழியில் சங்கர்.... 



இந்த பெண்- அத்தனை தெளிவு.. அழகு !

இந்த பெண்..... வாய்ப்பே இல்ல..... என்ன ஒரு மனஉறுதி.... கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்..... அருமை....

https://twitter.com/vaisu_tweets/status/1451663163775197188

பிறப்பால் உயர்ந்தவன் ... தாழ்ந்தவன் என்பவனை தூக்கி போட்டு மிதிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை....

கல்வியை கொடுத்துவிடுவோம்.....  எல்லோரும் முன்னேறுவோம்.... எல்லோரும் சமம் என்ற நிலை வரும்...

Education is the tool....


😂😂😂😂

U buy a stock for 3-5 yrs. It goes down by 10-20% then recover 5% again down by 10%. U start getting sleepless nights! U wait desperately for d stock to come at ur cost & u exit around cost. After a yr stock gets doubled. Welcome to the #StockMarket Folded handsSmiling face with open mouth