Thursday, December 26, 2024

Comedy Piece அண்ணாமலை

 

#JUSTIN | ”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன் நாளை காலை என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

செருப்பு வேற போடமாட்டானாம்... .பெரிய பாஞ்சாலி இவரு.... சபதம் எடுக்கிறாராம்...போடா மூதேவி..

முருகன் உன்னை செருப்பால அடிக்க போறாரு...அறுபடை செருப்படி உறுதி..

அடேய் suntv லைவ் ரிலே ஏற்பாடு பண்ணுடா...... தமாஷா இருக்கும்..



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.