Sweet heart Fengal.... அவன் இஷ்டப்படி, கரையை கடந்து.... தர்மபுரி கு போறான்... தர்மபுரி காரனுக்கு இதுயெல்லாம் புதுசா இருக்கும்...
எல்லோரும் (மீடியா பிராத்தல்கள்) சென்னை / மஹாபலிபுரம்னு fire விட்டு கிட்டு இருந்தானுங்கோ, அவன் "Fengal" டேக் diversion எடுத்து... பாண்டிச்சேரி / திண்டிவனம் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி ரூட்டுல போய்கிட்டு இருக்கான்...
இவர் . திரு.பிரதீப் ஜான் மட்டுமே தெரிந்த தகவல்களை "fact " கொடுத்தார்...👇👇👇
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.