Friday, January 17, 2025

குதம்பாய்

 பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே

 வெய்ய மயக்கமடி குதம்பாய்

 வெய்ய மயக்கமடி...


காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்

ஈசனைக் காணுவையோ? குதம்பாய்

ஈசனைக் காணுவையோ?


💜💜💗💗    https://www.youtube.com/watch?v=rm4i8zhM4Nc


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.