அறிவியல் வளர்ந்ததிற்கு பிறகுதான்.... அறிவு கெட்ட கோமாளி கதைகளெல்லாம் காணாமல் போனது...
நம்மூர்ல ... முட்டாள்கள் கற்பித்த... அம்புலிமாமா புராண காலத்து கோமாளி அவதாரம்கள் எல்லாம் ஏன் இப்போ தோன்றுவதில்லை.... ஏன் இப்பொழுது முருகன் மயில் மேல் பறப்பதில்லை.... ஏன் தேவர்கள் என்ற பொறுக்கிகள் எங்குமே இப்பொழுது இல்லை...... அவதார தரித்திர பரதேசிகள் ஏன் இப்பொழுது அவதாரம் எடுப்பதில்லை...
ஏன் என்றால்... அது எல்லாம்.... ஊரை/மக்களை ஏமாற்றி உண்டு கொழுக்க செய்த திருட்டு வேலை...
இப்பொழுது அப்படி எல்லாம் சொன்னால் scicence படிச்சவனுங்க கேள்வி கேட்டு.. கழட்டிகிட்டு அடிப்பானுங்கோ...
Science and Nature is true... rest all bull shit and stories... use your brain.....
What is the strongest opinion you hold about science?