Friday, January 24, 2025

குந்தாணி

இவளுங்க பண்றது எல்லாம் தப்பு.... யார்கிட்டையும் சொல்லாம  சட்டத்திற்கு புறம்பா எல்லாத்தையும்  செய்யவேண்டியது.... அப்புறம்... அய்யய்யோ .. அம்மம்மானு புலம்பவேண்டியது.... 

அவன்கிட்ட பணம் கொடுத்ததே சட்டப்படி குற்றம்.... 

இவளை முதலில் வருமான வரி துறை விசாரிக்க வேண்டும்..

அவன் சம்பாதிச்சு இருந்தா எதுக்கு AC மெக்கானிக்கா வரான், அவனே நம்பி 60 லட்சம் ஏமாந்து இருக்கு🤧

இவளுங்க இப்படிதான் சீட்டு புடிக்கிறன்னு எல்லார்கிட்டையும் காசு வாங்கிட்டு, அதிக வட்டிக்காக மொத்தமா எவன்கிட்டையாவது கொடுத்துட்டு ஏமாந்துடுவாங்க..

அப்புறம் ... காவல் துறையை  / அரசாங்கத்தை திட்டவேண்டியது.....

முதல நீங்க திருந்துங்கடி....  ஆசை ஆசை ஆசை....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.