திரு.இராமலிங்க சுவாமிகள் உங்க சனாதனத்தை, வேதத்தை, திருட்டு வழிபாட்டு முறைகளை செருப்பால் அடித்தவர்......
சனாதனம் ஒரு பொறுக்கித்தனம் என்பதே அவருடைய ஆறாம் திருமுறை சொல்கிறது, போய் படிடா..
அடுத்தவன் அப்பன் பேரையே இனிஷியல் போடுவதே, உங்க பொழப்பு... வேதகால பொறுக்கிகள்..
புத்தன் சிலையை திருடியவர்கள்..... திருவள்ளுவருக்கு காவி போட்ட நாய்கள்..... சனாதன என்றாலே அப்பன் பேர் தெரியாத திருட்டு கூட்டம்..... சனாதனமாவது... ம.....ராவது...
நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலான நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே' என்கிறார் வள்ளலார். 'தோல் வருணம் கண்டு மேல் வருணம் அறிவாரில்லை' என்றும் சொல்கிறார்.
'மதித்த சமயமத வழக்கமெல்லாம் மாய்ந்தது வருணாசிரம் என்னும் மயக்கமும் சாய்ந்தது' என்கிறார். வருணாசிரம மயக்கம் சாய்ந்தது என்று சொல்பவர், எப்படி சனாதன தர்மத்தை ஏற்றவர் என்று கூற முடியும்?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.