Friday, January 31, 2025

அடுத்த திருட்டுதனம்

வசந்த பஞ்சமில, நகை வாங்குனா நல்லதாம்.... செல்வம் பெருகுமாம்....😂😂😂மயிர்ல பெருகும் ....

அக்ஷய திருதியை விட்டுட்டானுங்கோ... இப்போ வசந்த பஞ்சமி அம்புலிமாமா கதையை உருட்டிக்கிட்டு இருக்கானுங்கோ...

முட்டாள்கள் இருக்கும் வரை... இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை வைத்து மக்களை கோமாளி ஆக்கும் கும்பல் ஜாலியா இருக்கும்...

போய், படிங்கடா.... அறிவோடு யோசிங்கடா.... அளவு கடந்த செல்வ செழிப்போடு வாழலாம்........

வசந்த பஞ்சமியாவது / அக்ஷய திருதியையாவது... மயிராவது...

Komalis...😂😂😂😂

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.