Wednesday, January 29, 2025

என்னங்கடா 😂😂

தமிழ் லயே டப் பண்ணிட்டீங்களா ? ? 🤣🤔



Laotzu

Stop thinking, and end your problems....💗💗

Cheers... https://www.youtube.com/watch?v=zWEOx7TSM6I

கும்பமேளா Jokers

அமெரிக்கா ChatGPT, Copilot, MetaAI, Grok, Gemini என்றும், AI நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு இருக்கிறது..

இப்பொழுது, சீனா Deepseek என்றும் அறிவியல் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது... 

இந்தியா மோடி ஆட்சியில் கோமியத்திற்கும், கும்பமேளாவிற்கும், கை தட்டி இந்தியர்களின் அறிவை மழுங்கடித்து கொண்டிருக்கிறது ஒரு மதவாத கும்பல்....

பிள்ளைகளை படிக்க சொல்லுங்கள்... தேங்காய் உடைத்தால் அறிவு வளராது.... ஆயுத பூஜை செய்தால் அறிவு வளராது...... அவை யாவும் கோமாளித்தனம்.......

போன தலைமுறை பிள்ளைகளிடம் கேளுங்கள்.... அவர்கள் சொல்வார்கள்   இன்று சம்பாதிப்பது கற்ற கல்வியால் மட்டுமே  என்று....

சரஸ்வதியால் இல்லை (அதுவே ஒரு அம்புலிமாமா கட்டுக்கதை).. சரஸ்வதியை தூக்கி குப்பையில் போடுங்கள்..... ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் படத்தை வணங்குங்கள்....

Don't spoil our next generation with non-sense old idiotic idologies...

Nature is God... Intuition is your friend... knowledge and education is our wealth and way for happy life..

Rest all bullshit...


Confirm

 அப்படியே இருக்கான்... 😂😂


😎😎


Index

Warm up is going on...

Let us watch (Structural / Pattern change) will act....  soon....



Index

Cheers...   https://www.youtube.com/watch?v=fUrwo61b3Dg

Pattern setup ... shared by Geetha...



Relax

Move is perfect...    https://www.youtube.com/watch?v=TdUu05Svkl8

================================

Trend

Follow..... Geetha....💜💜

Cheers..


😂😂


Reliance industries 🤝 Anant Ambani
Image

Good one

Handle the situation... nothing to worry.. 💜💗



😊😊


Trend

Follow..... Geetha....💜💜

Cheers..


Prof.Feynman

 

You can always recognize truth by its beauty and simplicity.
Image