தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்..
பெண்களை அடிமையாகவே பார்க்கும் ஆண்வர்க்கம்...
ஆண் எல்லா அய்யோக்கியத்தனமும் பண்ணுவான்.... ஆனால், பெண் ??
பெண்கள், அடிமைகள் அல்ல....என்பதை முதலில் பெண்கள் உணரவேண்டும்...
திருவள்ளுவரே சொல்லியிருந்தாலும் தப்புதான்....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.