Tuesday, February 11, 2025

வெளங்கிடும்

அறிவுக்கும் ஜீயுக்குமே சம்பந்தம் இல்ல... இதுல செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு மாநாட்டுல போயி AI  ராமாயணத்துல இருந்திச்சு, அனுமாரு அதுல கில்லாடினு பேசுவான் பாருங்களேன்...

அந்த காலத்திலே, நாங்க ஏழு லோகம் இருந்துதுன்னு கண்டுபுடிச்சிட்டோம்...  எங்க நுண்ணறிவை உபயோகிச்சு.... பூமியையே பாயா சுருட்டி வச்சவங்க நாங்க.... கடலையே அசால்ட்டா  கடைஞ்சி அமிர்தம் எடுத்தவனுங்க நாங்க.... எங்ககிட்டேயேவா...  

கூப்பிடுறவனே ஒரு  கூமுட்டை....  அவன் இன்னொரு கூமுட்டையை   கூப்பிட்டிருக்கான்...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.