Macron , கை குடுப்பானு நினைச்சு.... கையை தூக்குனான்... குடுக்களுனு தெரிஞ்ச உடனே.... அப்படியே பக்கதுல இருக்குற ஆண்டிக்கு டாடா காமிச்சு சமாளிச்சிட்டான்.......
ஆண்ட்டி கு ஒரு முத்தம் குடுக்க முடியளுனு வ்ருத்தம் ஒரு பக்கம்...
சத்திய சோதனை.... பாவம் யா நீ...🤣🤣🤣
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.