Thursday, February 13, 2025

பள்ளிகளில் பொறுக்கிகள்

இது பலகாலமாக நடக்கிறது..... இன்று.... பாதிக்கப்பட்ட பிள்ளைகள், துணிந்து புகார் கொடுக்கிறார்கள்..... அதனால் இன்று இந்த நாய்கள் (டீச்சர்ஸ் வடிவில் பொறுக்கிகள்)  பொதுவெளியில் அம்பலப்படுகிறார்கள்....  

பெரும்பாலும்... இந்த மாதிரி நாய்களை கண்டுபிடிப்பதே மிக கடினம்... சமுதாயத்தில்...மகா உத்தமன் வேடம் போட்டு திரியும் இவன்களை அடையாளம் காண்பதே  மிக கடினம்.... 

பள்ளிகளில் மட்டுமல்ல..... அலுவலகம்களில்.... மடம்களில் ...etc .. etc .. 

வக்கிர புத்தி..... 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.