அவனுங்க (அர்ச்சகன்).. கர்ப்ப கிரகத்துக்கு உள்ள இருப்பதே... திருடத்தான்....
அவுனுங்களுக்கு (அர்ச்சகனுக்கு) கடவுளும் கிடையாது... ஒன்னும் கிடையாது.... அவனுக்கு கோவில் ஒரு பிட்சை எடுக்கும் இடம்... சொகுசாக மக்களை மூடநம்பிக்கைகளை சொல்லி.... ஏமாற்றி... திருடி வாழனும்.... அதுதான் சனாதனம்.... மனுநீதி.... சாணக்கியதனம்...
ஏழரை கிட்டயே கைவரிசை காட்டி திருடி இருக்கான், கில்லாடி அர்ச்சகன்.. ஏழரை சும்மா இருக்குமா.... புடிச்சிடிச்சு....
வாழ்க சனீஸ்வர பகவான்... நண்பேன்டா 😎😎