Thursday, February 13, 2025

Ware wah

ஆதன் டிவி, ரெண்டு குந்தாணிகள்.. ஆதன் டிவி நடத்தறவனே ஒரு பெரிய ஹவாலா FRAUD... 

சிவன் பேமிலி நம்மள காப்பதுமாம்......  

அடியேய்.. சிவன்  குடும்பத்துல  பழத்துக்கு தகராறு ஆகி... இன்னும் அந்த பிரச்சனையே தீராம, முருகர் கோவணத்துல பழனில இருக்காரு....  அண்ணன் விநாயகர் 90 கிட்ஸ்   மாதிரி கல்யாணம் ஆகாம சுத்திகிட்டு இருக்கான். (நாளைக்கு Valentine 'ஸ் டே வேற) ... முதல அவரு குடும்ப பிரைச்சனையை solve  பண்ண சொல்லு மூதேவிகளா...

முருகருக்கு நேரடி ஏஜென்ட் போல பேசுறாளுக..... வேலை வெட்டி இல்லாத குந்தாணிகள், Rasibalan, இது ஒரு ரகமான ஊரை ஏமாத்தும் வேலை...  Presstitutes..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.