Sunday, March 2, 2025

Blue Ghost has landed 💗💗

அங்க , Blue Ghost has landed at Mare Crisium, on the near side of the Moon....💜💜💜

இன்னும் இங்க... பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சி, டயர்ல எலுமிச்சம் பழம் வச்சி நசுக்கி கோமாளி விளையாட்டு விளையாடிகிட்டு இருக்கானுங்கோ... 😂😂😂 அறிவியல் உலகத்திற்கு வாங்கடா, அப்பதான் பொருளாதாரத்துல மேம்படுவீங்க..வாழ்க்கை தரம் உயரும்..மகிழ்ச்சி உண்டாகும்...

Square profile picture
Replying to
We’re baaack! 🌕 Blue Ghost has landed, safely delivering 10 NASA scientific investigations and tech demos that will help us learn more about the lunar environment and support future astronauts on the Moon and Mars.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.