Happiness depends upon ourselves 💜💗
Cheers... https://www.youtube.com/watch?v=RJBwcgTEaeI
சொன்னப்ப, எவனும் நம்பள.....
Elon Musk / Trump வரானுங்கோ.... அப்படியே தூக்கி நிப்பாட்டிடுவானுங்கனு நிறைய பேரு எனக்கு twitter ல சவால் விட்டானுங்க...
பாவம்.... 25000 டாலர் விழுந்து இருக்கு...
அடேய்..... திருந்துங்கடா.... Learn Price Action ..
மார்க்கெட்டுக்கு முன்னாடி.... நம்ம எல்லாம் எப்பவுமே கோமாளிகளுனு நினைச்சுகிட்டு மார்க்கெட் ஐ கத்துக்கணும்....
Do it anyways...... 💗💜😎
Universe says...tune it and receive it 😍
Love'ly....