Tuesday, March 4, 2025

Tamilnadu

படிங்க....முன்னேறுங்க.....💗💗

ஒரு காலத்தில்.... Engg / Doctor / CA / Scientist ... இதெல்லாம் நமக்கு இல்லை அப்படினு.... பொது புத்தில ஒரு கேவலமான  கருத்து இருந்தது...

எல்லோரும் எல்லாம் ஆகலாம்..  we can do any qualification... we can achieve anything in education.. 

எவனாவது நீ இதை எல்லாம் படிக்க முடியாது, ரொம்ப கடினம் என்று சொன்னால்.... ஓங்கி ஒரு அறை விடுங்க.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.