Saturday, March 22, 2025

Fair Delimitation

History says.... Alexander to Aurangzeb.... Big empire Mouriya's... so called Shivaji.... இதில் எவனும் தமிழ்நாட்டை   தொட்டுகூட பார்க்கமுடியல... இது நமது வரலாறு..... 

உன் உரிமையில்  நான் தலையிடுவதில்லை.... 

என் உரிமையில் தலையிட நீ யார்  ?

கலாச்சார சீர்கேட்டை.... தனிமனித உரிமைகளில் தலையிட எவனுக்கும் உரிமையில்லை....

அதிகாரத்திற்கும் / மிரட்டலுக்கும் ... அடிபணியாத ஒரு நிலப்பரப்பு...😎😊


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.