Saturday, March 22, 2025
Brain Storming
Fair Delimitation
History says.... Alexander to Aurangzeb.... Big empire Mouriya's... so called Shivaji.... இதில் எவனும் தமிழ்நாட்டை தொட்டுகூட பார்க்கமுடியல... இது நமது வரலாறு.....
உன் உரிமையில் நான் தலையிடுவதில்லை....
என் உரிமையில் தலையிட நீ யார் ?
கலாச்சார சீர்கேட்டை.... தனிமனித உரிமைகளில் தலையிட எவனுக்கும் உரிமையில்லை....
அதிகாரத்திற்கும் / மிரட்டலுக்கும் ... அடிபணியாத ஒரு நிலப்பரப்பு...😎😊
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை
கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
உடல் உழைப்பே உயர்வு தரும்.
கோபுர தரிசனம் கோடி நன்மை.
அனுசரிச்சு வாழனும்.
ஆண்கள் தறுதலையா இருந்தாலும் பரவாயில்லை .... பெண்கள் அடக்க ஒடுக்கமா இருக்கணும்.
எதை கொண்டு வந்தாய் எதை இழப்பதற்கு..
இந்த மாதிரி 👆👆👆.... எதையாவது, வாய்க்கு வந்ததை ஒளறிட்டு போயிட்டு.... கேட்டா முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லைன்னு பெருமை மயிறு வேற.. 😂😂
Life in actual terms...
படியுங்கள்...... அறிவால் பணம் ஈட்ட கற்றுக்கொள்ளுங்கள்... பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்... யாருக்காகவும் உங்கள் மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்காதீர்கள்... மகிழ்வாக (வயது முக்கியமில்லை) இறந்துபோங்கள்...
Nature says.... follow me (nature)...you will be happy.... 💜💗
S & P
Above 5711... trend is up..
===========================