Friday, March 21, 2025

Tesla's Secret Weapon

Still... it is a mystery... "Death Ray"

 https://www.youtube.com/watch?v=5AnBr2yNXE4


S&P vs Gold

Going to be volatile... opposite spin...

S&P trying for crossover 5711...



நாயாக நாயில்லை நாயே

 

Spooky Action - Options

2023410  /  20228411  /  20219412  /   202251  /   2021352  /   202653 and 2022053...... Spin Dance of Entangled Price Action... in options...

Next spooky price action..... ? ? ? 💜

Spooky Action...  https://www.youtube.com/watch?v=MbNQtswtURU


Master Quantum Entanglement

Attract the "Universe" Hidden Energy...

https://www.youtube.com/watch?v=zyAmFNJfvY8&t=108s


Joker கல்யாணராமன்

டேய் கல்யாணராமா...  மூதேவி ... அறிவியல் காலத்துல, ஏன்டா... இப்படி மூடத்தனமா புளுகிகிட்டு  இருக்க.... பைத்தியக்காரா..😂😂

இவனுங்களை கேள்வி கேட்க வேண்டும்... நிரூபிக்க சொல்லவேண்டும்... ஊரை ஏமாத்திகிட்டு இருக்கானுங்கோ 

நீ முட்டாளா இருந்துட்டு போடா .... மக்களை ஏன்டா முட்டாள் ஆக்குற

https://www.youtube.com/watch?v=Szwimc_LdWk


Marcus Tullius Cicero

 "A room without books is like a body without a soul."

💜😎


S & P

S & P... 5711 will act as stiff resistance.....

Hope, it may cross and move upside...

Let us see...



Grok

Grok ... is going to be Anti Indian soon.... 😂😂

தமிழில் பிற மொழி சொற்களை நீக்கினாலும் பேச முடியும், அதன் சொந்த சொற்கள் பலம். தனித் தமிழ் இயக்கம் இதை சாத்தியமாக்கியது. ஆனால் ஹிந்தியில் சமஸ்கிருதம், பிற மொழி சொற்களை நீக்கினால் பேசுவது கடினம், ஏனெனில் அவை அதன் சொல்லகராதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ் ஹிந்தியை விட மொழி சார்பின்மையில் மேலோங்கி நிற்கிறது.

😜😜

அடேய் கவினரே.... அது என்னடா கற்பு.....? ..

கர்ப்பப்பை என்ன கத்திரிக்காயா கட்டப்பையில போட்டு குடுக்குறதுக்கு.. முன்னாடி எல்லாம் இதயத்த கேட்டானுங்க, இப்போ அடுத்த லெவலுக்கு போயாச்சு 🤨😭😔
Image

Poruki Fraud Seeman 😂😂😂

 


Wow... Incredible India

எச்சை ராஜா ஒரு தீர்க்கதரிசி..... 

Believe

Universe is aligning in your favour

 https://www.youtube.com/watch?v=C_USm8V8Jko


ஹிந்தியிசை சமஸ்கிருதராஜன்

"இந்தி இசைனு யாராச்சும் கூப்டா இனிமே எனக்கு கெட்ட கோவம் வரும்"... தமிழிசை ஆவேசம்


தமிழிசை னு பெயர் வெச்சிக்கிட்டு எந்நேரமும் இந்திக்கு சாமரம் வீசிக்கிட்டு , பாரத் மாதாகி ஜெய், ஜெய் ஸ்ரீ ராமுலுனு அனத்திகிட்டு இருந்தா, இந்தியிசை னு கூப்பிடாம தமிழிசை ன்னா கூப்பிடுவாங்க?

😊😊

 https://www.youtube.com/watch?v=fMOVL9l4eJg&list=RDMM&index=41


😊😊

தெய்வம் .... கூரையை பிச்சிகிட்டு குடுக்கும்னு, சொல்லுவானுங்கோ...😂

NIFTY on Daily Charts
Image